எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள் கஸ்தூரி புகார்| kasturi condemns to vck members

2019-11-21 17,284

"நான் பட்டியலினத்துக்கு எதிரானவள் போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. எனக்கும் திருமாவளவனுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. என்று விசிகவினர் அளித்துள்ள புகாருக்கு நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

actress kasturi condemns to viduthalai siruthai party members activities and released statement also

Videos similaires